TNPSC Thervupettagam

புதிய ரோஷினி திட்டம் (Nai Roshni Scheme)

July 27 , 2017 2548 days 4132 0
  • சிறுபான்மை பெண்கள் மத்தியில் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்த தொடங்கப்பட்ட திட்டம்.
  • திட்டத்தின் நோக்கம் : சிறுபான்மையின பெண்களிடையே தன்னம்பிக்கையை நிலைநாட்டுவதும் , அவர்களுக்கு அரசாங்க அமைப்புகள் , வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதற்கான கருவிகள் மற்றும் உத்திகளை கற்றுக்கொடுப்பதும் ஆகும்.
  • மத்திய அரசின் திட்ட மதிப்பீட்டு ஆய்வு
  • நை ரோஷினி திட்டம் குறித்த மதிப்பீட்டு ஆய்வு ஒன்றை சமீபத்தில் ‘நிதி ஆயோக்’ (NITI Aayog) அமைப்பு நடத்தியது .
  • இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் , நை ரோஷினி திட்டமானது சிறுபான்மையின பெண்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மதிப்பிடவும் , திட்டத்தினை நடைமுறை படுத்துவதில் ஏற்படும் தடைகளைக் குறித்து ஆய்வதும் ஆகும்.
  • பயிற்றுவிக்கப்பட்ட பெண்கள் தங்கள் செறிவூட்டப்பட்ட அறிவைப் பயன்படுத்தி , தங்கள் குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் , குடும்பத்தினருக்கு கிடைக்கவேண்டிய அரசாங்க உதவிகளை பெறுவதற்கும் உதவுகிறார்கள், என்று இந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்