சீன H-ஆல்ஃபா சூரிய ஆய்வுக் கலம் (CHASE) ஆனது சூரிய வளிமண்டலச் சுழற்சியின் புதிய வடிவத்தைக் கண்டறிந்துள்ளது.
இதன் மூலம் உலகிலேயே முதல் முறையாக சூரியனைப் பற்றிய கூடுதல் ரகசியங்களை வழங்குகின்ற வகையிலான சூரிய வளிமண்டலச் சுழற்சியின் முப்பரிமாணப் படத்தினை ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ளனர்.
சூரிய வளிமண்டலத்தின் இயற்பியலை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் மற்றும் விண்வெளி வானிலையை எவ்வாறு கணிக்கிறோம் என்பதில் இது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.