TNPSC Thervupettagam

புதிய வகை குழிப் பாம்பு

May 10 , 2019 1898 days 616 0
  • அசோக் கேப்டன் தலைமையிலான ஊர்வன அறிவியலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிவப்பு நிறம் கொண்ட ஒரு புதிய வகை குழிப் பாம்பு இனங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இதை அவர்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் வனப் பகுதிகளில் கண்டறிந்துள்ளனர்.
  • இது ட்ரைமெரிசுரூஸ் அருணாச்சலென்சின் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசத்தின் பெயரில் குழிப் பாம்பைக் கொண்ட ஒரே மாநிலம் இந்த மாநிலம் மட்டுமே.
  • அருணாச்சலப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பாம்பு இனத்திற்கு முன்பு 4 இந்தியா பழுப்பு நிறப் பாம்புகளைக் கொண்டு இருந்தது.
  • ஊர்வன அறிவியல் என்பது ஊர்வன மற்றும் ஈரிட வாழ்விகளைக் குறித்துப் படிக்கும் விலங்கியலின் ஒரு பிரிவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்