TNPSC Thervupettagam

புதிய வகை "டைம் கிரிஸ்டல்"

July 17 , 2024 130 days 183 0
  • இயற்பியலாளர்கள் அனுமானப் பொருளின் ஒரு சிறப்பு வடிவத்தினை உருவாக்கச் செய்வதற்காக அணுக்களை அவற்றின் வழக்கமான அளவை விட நூற்றுக்கணக்கான மடங்குக்குப் பெரிதாக்குவர்.
  • ருபிடியம் அணுக்கள் ஒரு ஆற்றல் தூண்டப்பட்ட வடிவில் பெரிதாகும் வரை லேசர் ஒளிக்கதிர்களை வீசுவதன் மூலம் டைம் கிரிஸ்டல் எனப்படும் விசித்திரமான பொருள் வடிவமானது உருவாக்கப்பட்டது.
  • இது எப்போதுமே நகர்ந்துக் கொண்டிருக்கும் மற்றும் எந்த ஆற்றலையும் இழக்காத இரண்டு கட்டங்களுக்கு இடையில் முடிவில்லாமல் அலைவுறும் ஒரு மர்மமான படிகம்  ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்