TNPSC Thervupettagam

புதிய வந்தே பாரத் இரயில்கள்

September 29 , 2023 297 days 207 0
  • பிரதமர் அவர்கள், 11 மாநிலங்களை இணைக்கும் ஒன்பது வந்தே பாரத் இரயில்களை செப்டம்பர் 24 ஆம் தேதியன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • இதில் திருநெல்வேலி-சென்னை எழும்பூர் ஆகியவற்றுக்கு இடையேயான வந்தே பாரத் இரயில் சேவையும் அவர் தொடங்கி வைத்தார்.
  • கோயம்புத்தூரில் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்பட்டதற்குப் பிறகு தமிழ்நாடு மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டாவது வந்தே பாரத் சேவை இதுவாகும்.
  • இந்த ஒன்பது இரயில்களுடன் நாட்டில் இயக்கப்படும் மொத்த வந்தே பாரத் இரயில்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
  • இவை ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்