TNPSC Thervupettagam

புதிய வந்தே பாரத் விரைவு இரயில்

January 2 , 2024 199 days 228 0
  • பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் இடையே புதிய வந்தே பாரத் இரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • கர்நாடகாவுக்கு புதிதாக இரண்டு வந்தே பாரத் விரைவு இரயில் சேவைகள் தொடங்கப் பட்டுள்ளன.
  • பெங்களூரு – கோயம்புத்தூர் மற்றும் மங்களூரு – மட்காவோன் இடையே வந்தே பாரத் இரயில்கள் சேவைகள் இயக்கப்பட உள்ளன.
  • இந்தப் புதிய சேவைகளுடன் கர்நாடகாவில் தற்போது ஐந்து வந்தே பாரத் இரயில்கள் பல இடங்களை இணைக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்