TNPSC Thervupettagam

புதிய வன உயிர் சரணாலயம் - கோதாஜாரி

February 2 , 2018 2359 days 818 0
  • மஹாராஷ்டிரா மாநில அரசானது சந்திராபூர் மாவட்டத்திலுள்ள கோதாஜாரி (Ghoda zari) என்ற இடத்தை மாநிலத்தின் புதிய வன உயிர் சரணாலயமாக அறிவித்துள்ளது.
  • செறிந்த தாவர மற்றும் விலங்கின வளத்தைக் கொண்டுள்ள இப்பகுதியானது சாட்பாஹினி மலைகளையும், கோடாஜாரி ஏரியையும், சில நீர் வீழ்ச்சிகளையும் கொண்டுள்ளது.
  • பிராஹமபுரி வனத்தின் 159 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியதாக இந்த புதிய சரணாலயம் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்