ஃபெடரல் வங்கியானது, வருமான வரித் துறையின் TIN 2.0 தளத்தில் அதன் பண வழங்கீட்டு முகமை தளத்தை இடம்பெறச் செய்த இந்தியாவின் முதல் வங்கியாக மாறி உள்ளது.
கடன் அட்டை/பணம் எடுத்தல் அட்டை, ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம், NEFT/RTGS மற்றும் இணைய வழி வங்கி போன்ற பல முறைகளைப் பயன்படுத்தி, வரி செலுத்துவோர் எளிதாகத் தங்கள் வரிகளை செலுத்தலாம்.