TNPSC Thervupettagam

புதிய வருவாய் வட்டங்கள்

February 24 , 2019 1973 days 627 0
  • 2019-ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 அன்று தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கான புதிய வருவாய் வட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
  • புதிதாக தொடங்கப்பட்ட வருவாய் வட்டங்கள் பின்வருமாறு
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் மற்றும் கிள்ளியூர்.
    • விருதுநகரில் உள்ள வத்திராயிருப்பு
    • திண்டுக்கல்லில் உள்ள குஜிலியாம்பாறை
    • திருவள்ளூரில் உள்ள ஆர்.கே. பேட்டை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்