April 26 , 2020
1678 days
714
- நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் புதிய வளர்ச்சி வங்கியின் ஆளுநர் குழுவின் ஐந்தாவது ஆண்டுக் கூட்டத்தில் காணொலிக் கலந்துரையாடல் மூலம் கலந்து கொண்டார்.
- கோவிட்-19 நிதியில் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை இந்தியாவிற்கு வழங்குவதாக புதிய வளர்ச்சி வங்கியானது உறுதியளித்து உள்ளது.
- இந்த வங்கி 2014 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளால் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) நிறுவப் பட்டது.
- இது பொது மற்றும் தனியார் திட்டங்களை ஆதரிக்கிறது.
- வங்கியின் ஆரம்பக்கால அங்கீகரிக்கப்பட்ட மூலதனமானது 100 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
Post Views:
714