TNPSC Thervupettagam

புதிய ஸ்வாலோடெயில் வண்ணத்துப் பூச்சி

February 7 , 2023 530 days 286 0
  • நோபலின் ஹெலன் (பாபிலியோ நோப்லி) எனப்படும் ஸ்வாலோடெயில் வண்ணத்துப் பூச்சிகளானது இதுவரையில் பரவிக் காணப்பட்ட அதன் அறியப்பட்டப் பகுதிகளான மியான்மர் மற்றும் தெற்கு சீனாவிலிருந்து வியட்நாம் வரையில் உள்ள பகுதிகளில் மறைந்து வருகிறது.
  • தற்போது இது முதன்முறையாக இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள நாம்தாபா தேசியப் பூங்காவில் உள்ளதாக பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பாபிலியோ அன்டோனியோ இனத்துடன் ஒத்துள்ள நோபல்ஸ் ஹெலன் மிகப் வெள்ளைப் புள்ளிகள் கொண்ட பெரிய மேற்புறத்தினைக் கொண்டு வகைப்படுத்தப் படுகிறது.
  • இது ஒரு காலத்தில், வடக்கு தாய்லாந்தின் நடுத்தர உயரம் கொண்ட பகுதிகளில் உள்ள மலைக்காடுகளில் பொதுவாக காணப்பட்டது.
  • வண்ணத்துப் பூச்சிகளானது பல்லுயிர் நிலை மற்றும் முக்கியச் சுற்றுச்சூழல் செயல்பாடுகளைக் குறிக்கும் முக்கிய குறிகாட்டிகளாகக் கருதப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்