TNPSC Thervupettagam

புதிய ஹைபர்சோனிக் அணுசக்தி ஏவுகணை

December 29 , 2018 2158 days 645 0
  • ரஷ்யாவானது புதிய அணு ஆயுதத் திறனுடைய ஹைபர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
  • ‘அவங்கார்டு’ எனும் பெயரிடப்பட்ட இந்த அணு ஆயுதமானது ரஷ்யாவின் ஐரோப்பியப் பகுதியான ஓரேன்பர்க் எனும் பிராந்தியத்திலிருந்து செலுத்தப்பட்டது.
  • ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு வேகமாக செல்லும் இந்த ஏவுகணையானது மேகத்திற்கு மேலும் கீழும் மாறி மாறி இயங்கும் திறனுடையது மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மீறியும் செயல்படக்கூடியது ஆகும்.
  • இது 2000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கக்கூடிய புதிய கலவை மூலமான உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்