TNPSC Thervupettagam

புதிய “வெள்ளிக் கம்பிக்காரி” வண்ணத்துப் பூச்சிகள்

January 6 , 2024 324 days 368 0
  • சிகரிடிஸ் மேகமலையென்சிஸ் எனும் இனத்தினைச் சேர்ந்த புதிய வகை “வெள்ளிக் கம்பிக்காரி” வண்ணத்துப் பூச்சிகள் மேகமலை மலைப்பகுதியில் கண்டறியப் பட்டு உள்ளன.
  • இந்த இனமானது மேகமலைப் பகுதியின் பெயரால் அழைக்கப்படுகிறது.
  • கடந்த 33 ஆண்டுகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கண்டறியப்பட்டு விவரிக்கப் படும் முதல் வண்ணத்துப்பூச்சி இனம் இதுவாகும்.
  • இதுவரை அறிவிக்கப்படாத உயிரினம் ஒன்று கடைசியாக 1990 ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டது - அது யூரேமா (டெரியாஸ்) நீலகிரியென்சிஸ் (யாடா, 1990), அல்லது சஹ்யாத்ரி புல் மஞ்சள் (நீலகிரி புல் மஞ்சள்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்