TNPSC Thervupettagam

புதிய SAMARTH மையங்கள்

December 31 , 2024 60 days 128 0
  • கனரகத் தொழில்துறை அமைச்சகம் (MHI) ஆனது, நான்கு சீரொழுங்கு மிக்க மேம்பட்ட உற்பத்தி மற்றும் விரைவான பரிணாம மையம் (SAMARTH) எனப்படும் மையங்களை நிறுவியுள்ளது.
  • இது இந்திய மூலதனப் பொருட்கள் துறையில் போட்டித் தன்மையை மிகவும் நன்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அந்த 4 மையங்களாவன:
    • தொழில் துறைக்கான மையம் 4.0 (C4i4) ஆய்வகம், புனே;
    • சீர்மிகு உற்பத்திக்கான IITD-AIA அறக்கட்டளை, IIT- டெல்லி;
    • I-4.0 இந்தியா மையம், இந்திய அறிவியல் கல்விக் கழகம், பெங்களூரு; மற்றும்
    • சீர்மிகு உற்பத்தி செயல் விளக்க & மேம்பாட்டு அலகு, மத்திய உற்பத்தித் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம், பெங்களூரு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்