TNPSC Thervupettagam

புதிய START அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்

February 18 , 2021 1342 days 618 0
  • ரஷ்யாவுடனான “புதிய ஸ்டார்ட்” என்ற அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
  • புதிய மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தமானது (New STrategic Arms Reduction Treaty) 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 8, அன்று முறையாக கையெழுத்தானது.
  • ஒப்புதலுக்குப் பிறகு, இது 2011 ஆம் ஆண்டின் பிப்ரவரி 5 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • புதிய START ஒப்பந்தமானது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 5, அன்று காலாவதியாக இருந்தது.
  • ஆனால் இரு தரப்புகளும் இதை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்