புதுமைப் பெண்கள் திட்டத்தினால் உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை சதவீதம் 34% அதிகரித்துள்ளது.
மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 1,000 ரூபாய் வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் சுமார் 2.73 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.