TNPSC Thervupettagam

புத்தவனம் திட்டம்

May 18 , 2022 796 days 385 0
  • புத்தவனம் என்பது நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நாகார்ஜுனசாகர் என்ற இடத்தில் தெலுங்கானா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு புத்தப் பாரம்பரியக் கருத்துருப் பூங்கா ஆகும்.
  • இது 274 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரியப் புத்தச் சுற்றுலா மையமாகும்.
  • இந்தப் பூங்கா 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்