TNPSC Thervupettagam

புத்தாக்க எரிசக்தி மின்கட்டமைப்பு ஒப்பந்தம்

August 30 , 2017 2785 days 1035 0
  • இந்தோ - ஜெர்மன் எரிசக்தி இயக்கம் - பசுமை எரிசக்தி வழிச்சாலையின் (IGEN-GEC) கீழ் இந்தியா - ஜெர்மனி இடையே புத்தாக்க எரிசக்தி மின்கட்டமைப்பை உருவாக்குவதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 2013 இல் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் (KfW - German Development Bank) மூலமாக 1 பில்லியன் யூரோக்கள் கடனாக இந்தியாவுக்கு ஜெர்மனி வழங்குவது என முடிவெடுத்தது.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top