TNPSC Thervupettagam

புத்தாக்க கைகோர்ப்பு செயல்பாட்டு நிரல்

November 23 , 2023 241 days 163 0
  • “புத்தாக்க கைகோர்ப்பு (ஒத்துழைப்பு)” எனப்படும் செயல்பாட்டு நிரல் ஆனது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அதிகாரப்பூர்வமாக தொடங்கப் பட்டு உள்ளது.
  • புத்தாக்க கைகோர்ப்பு என்ற கருத்தாக்கமானது, அமெரிக்கா-இந்தியா வர்த்தக பேச்சு வார்த்தையின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • துணிகர மூலதன முதலீட்டு நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் பிற தொழில் துறை மற்றும் நிறுவன பங்குதாரர்கள் மூலம் இரு அரசாங்கங்களையும் வெகுவாக ஒன்றிணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்