TNPSC Thervupettagam

புத்தொழில் நிறுவனங்களின் மஹாகும்ப் நிகழ்ச்சி 2024

March 25 , 2024 116 days 227 0
  • புது டெல்லியில் புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பை மேம்படுத்தச் செய்வதற்காகவும், இந்தத் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் மூன்று நாட்கள் அளவிலான “புத்தொழில் நிறுவனங்களின் மஹாகும்ப்” நிகழ்ச்சி அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது நாட்டின் புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பில் உள்ள அனைத்துப் பங்குதாரர்களுக்கும் ஓர் இயங்கு தளமாக செயல்படுகிறது.
  • நாடு முழுவதும் உள்ள புதுமை மற்றும் தொழில்முனைவினை வளர்ப்பதை பெரும் நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியானது, முன்னணி முதலீட்டாளர்கள், முக்கியக் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களின் மிகப் பெரும் பங்கேற்பினை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்