TNPSC Thervupettagam

புனிதராக அறிவிக்கப்பட்ட முதல் இந்தியப் பாமரர்

May 19 , 2022 796 days 377 0
  • தேவ சகாயம், புனிதராக அறிவிக்கப்பட்ட முதல் இந்தியப் பாமரர் ஆனார்.
  • இவர் 1745 ஆம் ஆண்டில் கிறித்தவ மதத்தைத் தழுவிய பிறகு "லாசரஸ்" என்ற ஒரு பெயரைப் பெற்றார்.
  • போதனை செய்யும் போது, ​​ அனைத்து மக்களும் சமத்துவத்தைப் பேண வேண்டும், குறிப்பாக சாதி வேறுபாடுகள் இருந்தாலும், என அவர் வலியுறுத்தினார்.
  • இது உயர் வகுப்பினரிடையே வெறுப்பைத் தூண்டியது.
  • இதனால் இவர் 1749 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
  • அதிகளவு துன்பங்களை எதிர்கொண்ட இவர், 1752 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று சுட்டு கொல்லப் பட்டார்.
  • தேவ சகாயம் 2014 ஆம் ஆண்டில் போப் பிரான்சிஸ் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டார்.
  • இது இவர் 2022 ஆம் ஆண்டில் புனிதர் பட்டத்தினைப் பெறுவதற்கான பாதைக்கு வழி வகுத்தது.
  • தேவ சகாயத்துடன் சேர்த்து நான்குப் பெண்கள் உட்பட ஒன்பது பேர் புனிதர்களாக அறிவிக்கப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்