TNPSC Thervupettagam

புனித அந்தோணியார் திருவிழா

March 9 , 2023 500 days 267 0
  • வருடாந்திர புனித அந்தோணியார் திருவிழாவானது இலங்கையில் உள்ள கச்சத்தீவில் நடைபெற உள்ளது.
  • இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவினைச் சேர்ந்த புனித யாத்ரீகர்கள் கச்சத் தீவை அடைந்துள்ளனர்.
  • 2400க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இந்தத் தீவை அடைந்துள்ள நிலையில், இலங்கைத் தரப்பில் இருந்து அதற்குச் சமமான எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
  • கச்சத்தீவு என்பது ஜாஃப்னாவுக்கு (யாழ்ப்பாணம்) அருகிலுள்ள 163 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்கள் வசிக்காத ஒரு தீவு ஆகும்.
  • புனித அந்தோணியார் தேவாலயம் மட்டுமே இந்தத் தீவில் அமைந்துள்ளது.
  • இது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு வளமிக்க இந்தியக் கத்தோலிக்க தமிழ் மீனவரால் கட்டமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்