TNPSC Thervupettagam

புனே - மும்பை ஹைப்பர்லூப் திட்டம்

January 22 , 2020 1684 days 637 0
  • முன்மொழியப் பட்ட புனே - மும்பை ஹைப்பர்லூப் திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு ரத்து செய்ய இருக்கின்றது.
  • இது ஒரு அதி நவீனப் போக்குவரத்து அமைப்பாகும். இது இந்த இரு நகரங்களுக்கிடையிலானப் பயண நேரத்தை 2.5 - 3 மணி நேரத்திலிருந்து 25 நிமிடங்களாகக் குறைக்கும்.
  • இந்தத் திட்டமானது உலகில் எங்கும் செயல்படுத்தப் படவில்லை” என்றும் இன்னும் சோதனை நிலையிலேயே  இருந்ததாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
  • இது ஒரு போக்குவரத்து அமைப்பாகும். இதில் விமானத்திற்கு இணையான வேகத்தில் ஒரு போட் போன்ற வாகனமானது நகரங்களை இணைக்கும் வெற்றிடக் குழாய் வழியாகச் செலுத்தப் படுகின்றது.
  • ஹைப்பர்லூப் என்ற கருத்தாக்கமானது டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்கின் ஒரு சிந்தனை முயற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்