TNPSC Thervupettagam

புனைவுக் கதை சாராதப் புத்தகங்களுக்கான மகளிர் பரிசு 2025

April 9 , 2025 10 days 57 0
  • பல்வேறு கருப்பொருள்களைச் சேர்ந்த புனைவுக் கதை சாராதப் புத்தகங்களுக்கான 2025 ஆம் ஆண்டு மகளிர் பரிசுக்கு ஆறு புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • இது பெண்களின் மகத்தான புனைவுக் கதை சாராத கதை விவரிப்புத் திறனைக் கொண்டாடும் வருடாந்திரப் புத்தகப் பரிசாகும்.
  • இந்தப் பரிசு ஆங்கில மொழியில் புத்தகம் எழுதி ஐக்கியப் பேரரசில் வெளியாகும் உலகின் அனைத்து நாட்டுப் பெண் எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்