TNPSC Thervupettagam

புமோரி மலையில் ஏறிய முதலாவது இந்தியப் பெண்கள்

May 22 , 2021 1161 days 528 0
  • பல்ஜீத் கௌர் மற்றும் கன்பாலா சர்மா ஆகியோர் நேபாளத்திலுள்ள புமோரி மலையில் ஏறிய முதலாவது இந்தியப் பெண் வீராங்கனைகள் எனும் பெருமையைப் பெற்றுள்ளனர்.
  • எவரஸ்ட் மசீஃப் சிகரத்தின் ஓர் அங்கமான இந்த மலையில் ஏறிய முதல் பெண்களும் இவர்களே ஆவர்.
  • மசீஃப் சிகரத்தில் நான்கு மலைச் சிகரங்கள் உள்ளன, அவை புமோரி (7,161 மீ), நுப்சே (7,862 மீ), லோட்சே (8,516 மீ) மற்றும் எவரெஸ்ட் (8,848.86 மீ) ஆகியவையாகும்.
  • புமோரி மற்றும் நுப்சே ஆகிய இரு மலைச் சிகரங்களும் ஏறுவதற்கு மிகவும் கடினமான மலைகளாக கருதப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்