TNPSC Thervupettagam

பும்ரா - 100 விக்கெட்டுகள்

January 2 , 2022 930 days 455 0
  • ஜஸ்பிரித் பும்ரா, அயல்நாட்டில் நடைபெற்ற  22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
  • வான் டெர் டுசென் (Van der Dussen) என்பவரே வெளிநாடுகளில் பும்ரா வீழ்த்திய 100வது விக்கெட் ஆவார்.
  • பும்ரா 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில் அதில் 101 விக்கெட்டுகள் வெளி நாடுகளில் எடுக்கப் பட்டவை ஆகும்.
  • 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பும்ரா இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்