புருண்டியின் புதிய அரசியல் தலைநகரம்
December 24 , 2018
2165 days
664
- புருண்டியின் அரசு கிடிகாவை (Gitega) நாட்டின் புதிய அரசியல் தலைநகரமாக அறிவித்துள்ளது.
- புருண்டி நாட்டின் முந்தைய தலைநகரமான புஜீம்புரா நாட்டின் பொருளாதார தலைநகரமாக செயல்படும்.
- நாட்டின் 85% மக்கள் தொகை ஹுட்டு இனத்தையும், 15% மக்கள் டுட்ஸி இனத்தையும் 1%க்கும் குறைவான மக்கள் துவா இனத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
- 2018க்கான உலக மகிழ்ச்சிக்கான அறிக்கையில் உலகின் மிகக் குறைந்த மகிழ்ச்சியான நாடாக புருண்டி தரவரிசைப் படுத்தப்பட்டது.
Post Views:
664