புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான உலக தினம் - ஜனவரி 30
February 1 , 2025 22 days 68 0
2021 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியன்று, உலக சுகாதாரச் சபை (WHA) ஆனது இந்த நாளை அங்கீகரித்தது.
இந்த நோய்களைக் கட்டுப்படுத்துதல், நீக்குதல் மற்றும் ஒழிப்பதற்கான அதிகரித்து வரும் உந்துதலை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தினமானது ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட முதலாவது NTD செயல் திட்டம் (2012-2020) மற்றும் NTD நோய்கள் குறித்த இலண்டன் பிரகடனம் ஆகியவற்றின் ஒரு நிகழ்வினைக் குறிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Unite. Act. Eliminate" என்பதாகும்.