TNPSC Thervupettagam

புறக்கோளில் உணரப்பட்ட முதல் காந்தப்புலம்

January 3 , 2022 966 days 542 0
  • புறக்கோளில் காந்தப்புலத்தின்  அடையாளத்தைக்  கண்டறியச் செய்வதற்காக வானியலாளர்கள் குழு ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் தரவைப் பயன்படுத்தியது.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் பற்றி நேச்சர் அஸ்ட்ரோனமி என்ற இதழில் விவரிக்கப் பட்டுள்ளது.
  • இத்தகைய அம்சமானது முதன்முறையாக ஒரு  புறக்கோளில் காணப்பட்டது.
  • கிரகத்தைச் சுற்றியுள்ள ஒரு காந்தப்புலம் மின்னூட்டம் பெற்ற  கார்பன் துகள்களின் நீட்சிப்  பகுதியின் மதிப்பீடுகளை இது விளக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்