அணுசக்தித் துறை (DAE) மற்றும் பெங்களூரில் அமைந்த IDRS ஆய்வகங்கள் கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான அக்டோசைட் மாத்திரைகளை உருவாக்க ஒன்றாக இணைந்துள்ளன.
அக்டோசைட் மாத்திரைகள், குறிப்பாக கதிரியக்கச் சிகிச்சையால் தூண்டப்பட்ட சிஸ்டிடிஸ் (சிறுநீரில் இரத்தம்) அவதிப்பட்டு வரும் குறிப்பாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் நோயாளிகளில் குறிப்பிடத்தக்க தீர்வுகளைக் காட்டியுள்ளன.
இது சிறுநீர்ப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய ஒரு தேவையை நீக்குகிறது.