TNPSC Thervupettagam

புற்றுநோய்க்கான அக்டோசைட் மாத்திரைகள்

December 18 , 2023 214 days 165 0
  • அணுசக்தித் துறை (DAE) மற்றும் பெங்களூரில் அமைந்த IDRS ஆய்வகங்கள் கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான அக்டோசைட் மாத்திரைகளை உருவாக்க ஒன்றாக இணைந்துள்ளன.
  • அக்டோசைட் மாத்திரைகள், குறிப்பாக கதிரியக்கச் சிகிச்சையால் தூண்டப்பட்ட சிஸ்டிடிஸ் (சிறுநீரில் இரத்தம்) அவதிப்பட்டு வரும் குறிப்பாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் நோயாளிகளில் குறிப்பிடத்தக்க தீர்வுகளைக் காட்டியுள்ளன.
  • இது சிறுநீர்ப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய ஒரு தேவையை நீக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்