புலம்பெயர்வு மற்றும் தஞ்சம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஒப்பந்தம்
December 27 , 2023 334 days 216 0
‘முறைசாரா’ புலம்பெயர்ந்தோர் என்று அழைக்கப்படும் புகலிடக் கோரிக்கைகளை மேலாண்மை செய்வதற்கான புதிய விதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலம் பெயர்வு மற்றும் புகலிடம் கோரிக்கை நிவர்த்தி செயல்முறையை சீரமைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த புதிய அமைப்பானது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லையில் அமைந்திராத நாடுகளுக்கு இரண்டு விருப்ப தேர்வுகளை வழங்கும்.
ஒன்று, அவை 30,000 புகலிட விண்ணப்பதாரர்களில் தங்கள் பங்கை ஏற்றுக் கொள்ளலாம்.
அல்லது, ஒவ்வொரு தஞ்சம் கோருபவருக்கும் குறைந்தபட்சம் தலா 20,000 யூரோக்களை (USD 21,870) ஐரோப்பிய ஒன்றிய நிதியில் வைப்பு வைக்கலாம்.