TNPSC Thervupettagam

புலிகள் கணக்கெடுப்பு – 2018

August 12 , 2019 1935 days 789 0
  • புலிகள் கணக்கெடுப்பில், மேற்கு வங்காளத்தில் பக்ஸா புலிகள் காப்பகம், ஜார்க்கண்டின் பலமு புலிகள் காப்பகம் மற்றும் மிசோரத்தின் தம்பா புலிகள் காப்பகம் ஆகியவற்றில் புலிகளின்  இருப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
  • இந்தியாவில் புலிகள், இணை வேட்டையாளர்கள் மற்றும் இரைகளின் நிலை-2018 எனும் இந்த அறிக்கையானது சர்வதேச புலிகள் தினமான ஜூலை 29 அன்று பிரதமரால் வெளியிடப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டின் நிலை அறிக்கையில் பக்ஸா, பலமு மற்றும் தம்பா ஆகிய புலிகள் காப்பகங்களில் முறையே 2, 3 மற்றும் 3 என்ற எண்ணிக்கையில் புலிகள் இருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்