TNPSC Thervupettagam

புலிகள் வழித் தடம் – ராஜஸ்தான்

July 9 , 2021 1109 days 528 0
  • தனது மாநிலத்திலுள்ள மூன்று புலிகள் காப்பகத்தையும் இணைக்கும் வகையில் ஒரு புலிகள் வழித் தடத்தினை உருவாக்குவதற்கு ராஜஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
  • அவை ரந்தம்பூர் புலிகள் காப்பகம், ராம்கர் விஸ்தாரி புலிகள் காப்பகம் மற்றும் முகுந்த்ரா புலிகள் காப்பகம் ஆகியனவாகும்.
  • இந்த புலிகள் வழித் தடமானது எட்டு கிராமங்களை இடம் மாற்றம் செய்து உருவாக்கப் பட உள்ளது.
  • ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள அதிக புலிகள் எண்ணிக்கையினால் ஏற்படும் சிக்கல்களை கையாள்வதற்கான ஒரு தீர்வாக இந்த வழித்தடம் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்