புலிட்சர் விருது என்பது அமெரிக்காவில் நாளிதழ், பத்திரிக்கை மற்றும் நிகழ்நேர இதழியல், இலக்கியம், இசை உள்ளடக்கம் ஆகியவற்றில் சாதனை படைத்தவர்களுக்காக வழங்கப்படும் விருதாகும்.
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தனித்தனியே விசாரணை மேற்கொண்டதற்காக நியூயார்க் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை ஆகிய பத்திரிக்கைகளுக்குப் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இது ஜோசப் புலிட்சர் என்பவரால் 1917 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.