TNPSC Thervupettagam
April 18 , 2019 1929 days 800 0
  • புலிட்சர் விருது என்பது அமெரிக்காவில் நாளிதழ், பத்திரிக்கை மற்றும் நிகழ்நேர இதழியல், இலக்கியம், இசை உள்ளடக்கம் ஆகியவற்றில் சாதனை படைத்தவர்களுக்காக வழங்கப்படும் விருதாகும்.
  • அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தனித்தனியே விசாரணை மேற்கொண்டதற்காக நியூயார்க் டைம்ஸ் மற்றும் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை ஆகிய பத்திரிக்கைகளுக்குப் புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இது ஜோசப் புலிட்சர் என்பவரால் 1917 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்