TNPSC Thervupettagam

புலி வடிவ படை வரிப் பூனை

April 10 , 2024 100 days 149 0
  • புலி வடிவ படைவரிப் பூனை என்றும் அழைக்கப்படுகின்ற லியோபார்டாஸ் பார்டிநோய்டுஸ், 2024 ஆம் ஆண்டில் ஒரு புதிய இனமாக முன்மொழியப்பட்ட ஒரு சிறிய காட்டுப் பூனை இனமாகும்.
  • இது புலி வடிவப் பூனை இனங்களின் ஒரு பகுதியாகும் என்பதோடு இதில் தெற்கு புலி வடிவப் பூனை (லியோபார்டாஸ் குட்டுலஸ்) மற்றும் வடக்கு புலி வடிவப் பூனை (லியோபார்டாஸ் டைக்ரினஸ்) ஆகியவை அடங்கும்.
  • லியோபார்டாஸ் பார்டிநோய்டுஸ் என்பது குறுகிய வட்ட வடிவக் காதுகளைக் கொண்ட நீண்ட வால் கொண்ட புலி வடிவப் பூனையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்