April 16 , 2025
4 days
30
- உலகின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான எதிர்ப்பு ஆயுத அமைப்பை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
- இது பல ஆளில்லா விமானங்கள் மற்றும் அதிவேக எறிகணைகளுக்கு எதிராக கடும் தாக்குதல்களை மேற்கொள்ளும்.
- புல்லட் கர்டைன் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அமைப்பானது மிகவும் ஒரு தனித்துவமான துல்லிய இட (plane-to-point) இடைமறிப்பு முறையைக் கொண்டுள்ளது.
- இது உள்வரும் இலக்குகளை மறிக்க ஒன்றுடன் ஒன்று இடையிடும் தாக்குதல் சக்தி கொண்ட ஓர் எறிகணைகளின் தொகுப்பு தடுப்புச் சுவரை உருவாக்கும்.

Post Views:
30