TNPSC Thervupettagam

புல்வாய் மான் – ஒடிசா

May 31 , 2021 1183 days 742 0
  • கடந்த ஆறு ஆண்டுகளில் ஒடிசாவின் புல்வாய் மான்களின் (Blackbuck) எண்ணிக்கை  இரட்டிப்பாகியுள்ளது.
  • இந்த தகவல் தலைமை வன வளங்காப்பாளர் (வனவிலங்கு) வெளியிட்ட சமீபத்திய கணக்கெடுப்பின் படி கூறப்பட்டுள்ளது.
  • இவ்வகை மான்கள் ஒடிசாவின் தெற்குப் பகுதியிலுள்ள கஞ்சம் மாவட்டத்தில் மட்டுமே காணப்படுகின்றன.
  • சிவப்பு தரவுப் புத்தகத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய’ இனமாக இது சேர்க்கப் பட்டுள்ளது.
  • ஒடிசா மற்றும் கஞ்சம் பகுதியில் இவ்வகை மான் ஆனது குருஷ் நஷ்ரா ம்ருகா (Krushnasara Mruga) என அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்