TNPSC Thervupettagam

புளூட்டோவின் வளிமண்டலம்

October 15 , 2021 1046 days 467 0
  • புளூட்டோ என்ற குள்ளக் கோளானது சூரியனிடமிருந்து  வெகுதொலைவில் நகரும் போது அதன் வளிமண்டலம் மறைந்து போகிறது என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • பனிக்கட்டி நிறைந்த இந்தக் குள்ளக் கோளின் வளிமண்டலமானது பெருமளவில் நைட்ரஜனால் ஆனது.
  • இந்தக் குள்ளக் கோளானது குயிப்பர் பட்டையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்