TNPSC Thervupettagam

புளூட்டோவில் பனிக்கட்டி எரிமலைக் குழம்புகள்

May 24 , 2022 824 days 375 0
  • புளூட்டோ பற்றிய புதிய கண்டுபிடிப்புகள் நாசாவின் நியூ ஹாரிஸான் செயற்கைக் கோள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
  • பனிக்கட்டி எரிமலைக் குழம்புகள் அதன் மேற்பரப்பின் கணிசமான பகுதிகளில் பரவி உள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்தது.
  • இந்தக் கண்டுபிடிப்புகள், புளூட்டோவில் உள்ள ரைட் மோன்ஸ் என்ற மலை போன்ற நிலப்பரப்பு அம்சத்தினைக் குறித்த கவனத்தை ஈர்த்தது.
  • புளூட்டோவில் ரைட் மோன்ஸ் என்ற மலைபோன்ற நிலப்பரப்பு அம்சம் கண்டு பிடிக்கப் பட்டது.
  • இது அதன் சுற்றுப்புறப் பகுதிகளை விட 4-5 கி.மீ. உயர்ந்து காணப்படுகிறது.
  • புளூட்டோவைச் சென்றடைந்த ஒரே விண்கலம் நாசாவின் நியூ ஹாரிஸான் ஆகும்.
  • 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த விண்கலம் அந்தக் குறுங்கோளின் அருகில் சென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்