TNPSC Thervupettagam

புவனேஸ்வர் குமார் சாதனை

February 21 , 2018 2499 days 799 0
  • சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் 5 விக்கெட்டுகளை (Five Wicket haul) வீழ்த்தியுள்ள முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.
  • இதற்கு முன் இத்தகு சாதனையைப் படைத்துள்ள பிற சர்வதேச பந்து வீச்சாளர்கள் உமர்குல், டிம் சௌதி, அஜந்தா மெண்டிஸ், லசித் மலிங்கா, இம்ரான் தாஹீர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்