TNPSC Thervupettagam

புவன் பஞ்சாயத்து புவிசார் இணைய தளம் 4.0

July 3 , 2024 147 days 200 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய பின்வரும் இரண்டு புவிசார் இணையதளங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
    • ‘புவன் பஞ்சாயத்து (Ver. 4.0)” கிராமப்புற நிலப் பதிவுக்கான இணைய தளம் மற்றும்
    • "அவசரநிலை மேலாண்மைக்கான தேசிய தரவுத் தளம் (NDEM ver. 5.0)"
  • இந்த சமீபத்தியப் புவியிடங்காட்டி சார்ந்த கருவிகள் காட்சிப்படுத்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு 1:10K அளவிலான உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • ‘புவன் பஞ்சாயத்து புவிசார் இணைய தளம்’ என்ற தளமானது, “பரவலாக்கப்பட்டத் திட்டமிடலுக்கான (SISDP) விண்வெளி சார்ந்த தகவல் ஆதரவினை” வழங்குகிறது மற்றும் பஞ்சாயத்துகளில் அடிமட்டத்தில் உள்ள குடிமக்களுக்கு அதிகாரத்தினை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்