TNPSC Thervupettagam

புவியின் அளவினை ஒத்த பாறைக் கோள்

January 23 , 2023 675 days 339 0
  • நாசாவின் இடப்பெயர்வு புறக்கோள் ஆய்வு செயற்கைக்கோள் (TESS) ஆய்வுத் திட்டம் தனது நட்சத்திர மண்டலத்திற்குள்ளேயே காணப்படும் புவியின் அளவினை ஒத்துள்ள இரண்டாவது பாறைக் கோளினைக் கண்டுபிடித்துள்ளது.
  • இந்த கிரகத்தின் மேற்பரப்பின் வரம்பானது திரவ வடிவிலான தண்ணீர் உருவாகக் கூடிய வகையில் உள்ளது.
  • இந்தக் கோளிற்கு ‘TOI 700 e என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தக் கோளானது 95% புவியின் அளவினை ஒத்துள்ளதாகவும், மேலும் பாறைகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.
  • முன்னதாக, வானியலாளர்கள் இந்த மண்டலத்தில் TOI 700 b, c மற்றும் d என அழைக்கப் படும் மூன்று கிரகங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்