TNPSC Thervupettagam

புவி-நுண்ணறிவு ஆசியா 2018

June 18 , 2018 2223 days 666 0
  • 2018 ஆண்டின் புவி நுண்ணறிவு ஆசியா (Geo-Intelligence Asia 2018) நிகழ்ச்சியின் 11-வது பதிப்பு புது தில்லியில் உள்ள மனேக்சா மையத்தில் நடைபெற்றுள்ளது.
  • புவி நுண்ணறிவு ஆசியா நிகழ்ச்சியின் கருத்துரு “புவி நிலப்பரப்பு, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கான ஓர்  படைப் பெருக்கி” (GeoSpatial: A Force Multiplier for Defense and Internal Security).
  • இந்நிகழ்ச்சியின் நோக்கம் புவியிடத் தொழில்நுட்பங்களின் (Geospatial technologies)  புத்தாக்கப் பயன்பாடுகளைக் காட்சிப்படுத்துவதற்கு ஓர் மேடையை வழங்குவதாகும்.
  • இந்த நிகழ்ச்சியானது ஜியோ-ஸ்பேடியல் மீடியா மற்றும் கம்யூனிகேஷன் (GeoSpatial Media and Communication) எனும் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • தகவல் அமைப்பிற்கான பொது இயக்குனரகம் (Directorate General of Information System) இந்நிகழ்ச்சியின்  அறிவுசார் பங்களிப்பாளராகும் (Knowledge Partners).  இராணுவ கணக்காய்வு அமைப்பு (Military Survey) இந்நிகழ்ச்சியின்  இணை ஒருங்கிணைப்பாளராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்