புவி தினமானது 2007 ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலக வனவிலங்கு நிதியம் (WWF) ஆனது, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த வருடாந்திர விழாவை ஏற்பாடு செய்கிறது.
இந்த ஆண்டு 18வது புவி நேரத்தினைக் குறிக்கிறது என்ற நிலையில் இது "பூமிக்கான மிக முக்கிய நேரம்" என்ற கருத்துருவுடன் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வு ஆனது நமது கிரகத்திற்கான ஆதரவின் அடையாளமாக, உலகம் முழுவதும் உள்ள மக்களை இரவு 8:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை 60 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைக்குமாறு ஊக்குவிக்கிறது.