TNPSC Thervupettagam

புவி வெப்பமடைதலுக்கு வைரத் துகள்கள் பயன்பாடு

October 29 , 2024 25 days 78 0
  • வளிமண்டலத்தில் வைர தூசியைச் செலுத்துவது கிரகத்தைக் குளிர்விக்க ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
  • வைரத்தூள் ஆனது இரசாயன ரீதியாக செயலற்றத் தன்மை கொண்டது.
  • ஆண்டுதோறும் சுமார் 5 மில்லியன் டன் செயற்கை வைரத் தூளை வளிமண்டலத்தில் செலுத்துவது 45 ஆண்டுகளில் பூமியை 1.6 டிகிரி செல்சியஸ் வரை குளிர்விக்கும்.
  • இருப்பினும், இந்தத் தீர்வைச் செயல்படுத்ததுவதற்கு மதிப்பிடப்பட்ட முதலீடானது 200 டிரில்லியன் டாலர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்