TNPSC Thervupettagam

புஷ்கர் கண்காட்சி

November 14 , 2022 615 days 276 0
  • இந்த ஆண்டு புஷ்கர் கண்காட்சியை ராஜஸ்தான் அரசு ஏற்பாடு செய்தது.
  • புஷ்கர் கண்காட்சி என்பது புஷ்கர் ஒட்டகக் கண்காட்சி, கார்த்திக் மேளா அல்லது கார்த்திக் கா மேளா என்றும் அழைக்கப்படுகிறது.
  • கால்நடைகள் மத்தியில் பரவி வரும் தோல் தடிப்பு நோயின் காரணமாக, பிரபலமான கால்நடைக் கண்காட்சி இல்லாமல் புஷ்கர் கண்காட்சி நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்