TNPSC Thervupettagam

பூசா மென்மை ரக கோதுமை 1

June 1 , 2022 816 days 509 0
  • பூசா மென்மை ரக கோதுமை 1 (HD 3443) என்பது இந்தியாவின் முதலாவது மென்மை ரக கோதுமை வகையாகும்.
  • இது தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இது அனைத்து மாநிலங்களிலும் வளர ஏற்றது.
  • இது 11.5% புரதச் சத்து மற்றும் 8.9% பசையம் என்ற அளவில், ஹெக்டேருக்கு 5 டன்களுக்கு மேல் உற்பத்தித் திறன் கொண்ட கோதுமை வகை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்