TNPSC Thervupettagam

பூச்சிக் கொல்லிகளுக்கு தடை – பஞ்சாப்

February 2 , 2018 2359 days 759 0
  • சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு உடனடி தீங்கு விளைவிக்கக்கூடிய இருபது பூச்சிக் கொல்லிகளின் விற்பனைக்கு பஞ்சாப் மாநில அரசு தடை விதித்துள்ளது.
  • மோனோகுரோடோபோஸ், டிரைகுளோரோபான், பென்புராகார்ப் உட்பட முக்கியமான தீங்கு விளைவிக்கக்கூடிய இருபது பூச்சிக் கொல்லிகள்  மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளன.
  • உலக சுகாதார நிறுவனத்தால் இந்த பூச்சிக் கொல்லிகளானது சுகாதாரம் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய முதல் வகுப்பு (Class – I) பூச்சிக் கொல்லிகளாக வகைப் படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்